திடீர் அழைப்பு… பூமரங் குழுவை பாராட்டிய ரஜினி… நெகிழ்ந்த இயக்குனர் கண்ணன்..!

  பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்ஸலண்ட் சொன்ன ரஜினி – கண்ணன் நெகிழ்ச்சி நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த … திடீர் அழைப்பு… பூமரங் குழுவை பாராட்டிய ரஜினி… நெகிழ்ந்த இயக்குனர் கண்ணன்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.